லாகர் விக் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த டீவியில் ஒரு கல்லை காட்டி "இது சபிக்கப்பட்ட கல், இந்த கல் மட்டும் உங்களுக்கு கிடைத்தால் உடனே அசராங்கம் கிட்ட ஒப்படையுங்கள் ஏன்னா இந்த கல்லை வைத்திருப்பவர்கள் ரொம்பே கஷ்டப்படுவார்கள். நா சொல்லத்த மட்டும் யாரும் வேடிக்கையாக நினைக்க வேண்டாம்.இது உண்மையாகவே சபிக்கப்பட்ட கல்" அப்போது லாகர் விக் 'நமக்கு எப்போ அந்த கல் கிடைக்க போகுது, அப்படி கிடைத்தாலும் அத நா வைத்திருக்க போறது இல்லை" என்று கூறினான். அதை பப்லு மற்றும் டப்லு ஜன்னல் வழியாக பார்த்து கேட்டனர். அப்போது பின்னாடி நதாசா இருரிடமும் நீங்க இங்க என்ன பன்றீங்க? என கேட்டாள். அதற்கு இருவரும் அங்க பாரு என கூறினர். அப்போது லாகர் அந்த கல்லை டீவியில் உற்று பார்த்தான். அதன் பிறகு அனுக்கு கோள் வந்தது. அவன் கீழே விழுந்து அந்த கோளை ஆன்ஸ்வர் பன்னினான் அப்போது லாகரின் முதலாலி அவனை திட்டினார். அப்போது டப்லு போன்ல யாரோ லாகருக்கு தகவல் கொடுக்குராங்க அதற்கு பப்லு என்னிடம் ஒரு பிளேன் இருக்கு என கூறினான். அப்போது பப்லு டப்லுவிடம் ஒரு கல்லை எடுத்து வரைய கூறினான்.அதன் பிறகு நதாசா வந்து அவள் வரைந்த ஒரு கல் குவியலையே கொண்டு வந்தாள். அப்போது டப்லு பிளேன் என்ன என கேட்க அதற்கு பப்லு பிளேனை ரகசியமாக கூறினான். அடுத்த நாள் லாகர் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவன் காலில் ஒரு கல் வந்து விருந்தது. அதை பார்த்து அவன் "இது அந்த சபிக்கப்பட்ட கல் மாதிரியே தெரியுதே! அச்சச்யோ இது இருந்தால கெட்டது என சொன்னாங்க. போ அங்க இருந்து என்கூட உன்னை நா வெச்சிக்க விரும்பவில்லை" என அந்த கல்லை வீசினான். அப்போது அவன் தலையில் ஒரு தேன் கூடு விழுந்தது. அதன் பிறகு அந்த தேனிக்கள் லாகரை துரத்தி துரத்தி கொட்டியது. அதன் பிறகு லாகர் கீழே பார்த்தான் அந்த கல் கீழே இருந்தது. அதன் பிறகு அந்த கல்லை எடுத்து வீசினான். அப்போது அந்த நிலம் அதிர்ந்தது, பெரிய பெரிய சத்தம் ஒன்று கேட்டது, அப்போது நிறைய பெரிய பாறைகள் லாகரை விட்டி துரத்தியது. அப்போது லாகர் அந்த பாறைகளில் அடிப்பட்டு கீழே விழுந்து இருந்தான். அப்போது அந்த கல் அவனின் பக்கத்தில் இருந்தது. அதற்கு லாகர் "எத்தனை தடவைகள் உன்னை நா தூக்கி போடுரது. இந்த தடவை நானே போறேன்" என கூறு நடந்து போகும் போது ஒரு வாழை பழ தோலில் வழுக்கி விழுந்து விட்டான். அப்போது காற்று வேகமாக வீசியது அப்போது லாகர் 'இந்த மாதிரி சமயத்துல மரம் வெட்டவேக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும்." (வேகமாக அவனின் வீட்டுக்கு ஓடினான்.அவனை பின்தொடர்ந்து பப்லு,டப்லு,நதாசா ஆகியோர் ஓடினர்)
அப்போது லாகர் மின்குமிலை ஒளிர வைத்து கதிரையில் அமர்ந்து தொலைக்காட்சியை போட்டான். (வெளியில் பப்லு டப்லு இருவரும் ஒரு பட்டத்தை பறக்க வைத்து அதை தொலைக்காட்சி ஆன்டனாவில் வைத்தனர் அதனால்) தொலைக்காட்சி வெடித்து மின்னல் லாகரை தாக்கியது, அப்போது அந்த கல் அவனிடம் வந்து விழுந்தது. அதன் பிறகு வெளியில் லாகர் அந்த கல்லை வீசினான். ஆனால் பப்லு வெளியில் இருந்து மீண்டும் அவனின் வீட்டினுள் கல்லை எரிந்தான்.அதன் போது லாகர் "என்னால முடியவில்லை, யாராவது இந்த கல்லை வாங்குவார்களா? அதான் இரண்டு கரடிகள் இருக்காஙகளே! ஏமாற்றி அவங்கட தலையில இந்த கல்லை கட்டுனால் சரி" அதுத்த நாள் லாகர் பழம் விற்பர் போல் வேசம் போட்டு பப்லுவின் வீட்டுக்கு முன்னாடி வந்து "பழம் வாங்குகிறீங்களா பழம்? உங்களுக்காக குறைந்த விலையில் தருகின்றேன்! இந்த முழு காட்டுக்கும் நான் தான் பழத்தை விற்பனை செய்கின்றேன், வாருங்க வந்து வாங்கிட்டு போங்க!' அதற்கு டப்லு,'நீங்க ஒன்னும் கவலை பட வேண்டாம்,உங்க கிட்ட இருக்கும் அனைத்து பழங்களையும் நா வாங்குகிறேன்." பப்லு-எனக்கு சந்தேகமாக இருக்கு.
இந்த காட்டுக்குள்ள பழம் விற்பனை செய்பவர்கள் வர மாட்டார்கள். கொஞ்சம் வாய மூடு பப்லு தெரியார நபர்கிட்ட எல்லாம் பழம் வாங்கக்கூடாது உள்ள வா! டப்லு-பருவாயில்லை சகோ,இங்க இப்போது தேனும் மீனும் கிடைக்கவே மாட்டிகுது, ஒரு பழமாவது வாங்கி சாப்பிடலாம்,என் உடம்புல இப்போது விற்றமின் குறைவா காணப்படுகுன்றது. அப்போது லாகர் உங்களுக்கு விலையை ரொம்ப குறைத்து கொடுக்கின்றேன் என கூறி பழத்தை சாப்பிட்டு காட்டினான். ஆனால் அது உள்ள இருந்த கல்லையும் சேர்த்து சாப்பிட்டு விட்டான்.அந்த கல் அவனு தொண்டையில் சிக்கியது. அப்போது பப்லு 'நா சொன்னேன் பாத்திங்களா? அவனின் பழத்தை அவன் சாப்பிட்டு தவிக்கின்றான்.' என கூறி உள்ளே சென்று விட்டான்.அடுத்த நாள் லாகர் பொம்பை விறபவர் போல் வந்து "பொம்மை வாங்குங்க, பொம்மை" என கூறினான். அதை பப்லு பார்த்து விட்டு இது எல்லாம் குழந்தைகள் விளையாடும் பொம்பை எங்களுக்கு வேண்டாம்!! என கூறி சென்று விட்டான். அப்போது லாகர் போபம் தாங்காமல் துப்பாக்கியை எடுத்து கரடிகளை துரத்தினான். அப்போது கரடிகள் அவனை கல்லால் அடித்தனர். அதன் பிறகு லாகர் கரடிகளுக்கு குறி வைத்தான். அப்போது நதாசா அவள் வரைந்த அந்த கல் குவியலை லாகருக்கு மேல் போட்டாள்.
அப்போது லாகர் "ஒரு கல்லுக்கே முடியவில்லை தற்போது இவ்வளோ கல்லா எப்படி சமாளத்து சாதிக்க போறனோ தெரியாது" அதன் பிறகு மூவரும் ஒரு பாலத்தின் மேல் நடந்து செனறனர். "அப்போது டப்லு 'அவன் ஆப்பில் விற்பவன் போல் வருவான் என தா நினைக்கவே இல்லை சகோதரே என கூறுறான். அப்போது டப்லு கையில் ஒரு கல் வைத்திருந்தா அதை வாங்கி பப்லு "இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? இப்போ எங்கிட்டயே உன் விளையாட்ட காட்டுரியா?" அப்போது நதாசா, 'நானும் பார்க்கின்றேன், என்ன இது அதுவா?' எனக்கேட்டாள். அதன் பிறகு மூவரும் சேர்ந்து இது உன்மையாகவே சபிக்கப்பட்ட கல் என கூறினர். அதன் பிறகு அந்த பாலம் இருபக்கமும் உடைத்து கீழே விழுந்தது. அதன் பிறகு மூவரும் கீழ விழுந்து விட இந்த Episode முடிந்தது.


Post a Comment