கதை;
ஜிஆன் "அதுக்கு அப்பறம் இந்த இடத்தில் என்னல ஆச்சி" எனக்கேட்டான். அதற்கு ஏக்கா ஒ"போட்டியில் கலந்துக்க முடியாமல் இந்த உலகத்தை விட்டே சென்று விட்டாள்" என்று கூறினாள். அப்போது Doraemon "கேட்கவே கஷ்டமாக இருக்கிறது" (அனைவரும் சோகமாக இருந்தனர்) அப்போது சுனிவோ "அப்படினா அந்த பொண்ணு தான் தினமும் இரவில் இங்க வந்து பியானோ வாசித்து விட்டு போவாங்களா? " அதற்கு ஏக்கா "அப்படியும் இருக்கலாம். அதனால தான் நாங்க இதை எப்பொழுதும் இந்த வகுப்பறையையும், பியானோவையும் சுத்தம் செய்கின்றோம்" (அந்த ரவுடிகள் வெளியில் வந்து பார்த்து விட்டு சென்றனர்) அப்போது ஒரு சிறுவன் "எல்லாப் பிரச்சினைகளுக்கும் இவங்க தான் காரணம், இது சுத்தம் இல்லாம இருக்குறத்துக்கு இவங்க தான் காரணம், இவங்கல ஏதாவது பன்ன வேண்டும்,கதை கேட்டதுலாம் போதும், தாங்க இதை சுத்தமாக வைக்க வேண்டும். தயவு செய்து வெளியில் செல்லுங்கள்" அதற்கு ஜிஆன்-கோபப் பட வேண்டாம்,நாங்க உங்க எல்லாருக்கும் உதவி பன்றோம்.(அனைவரும் அதை சுத்தம் செய்தனர்,அதன் பிறகு வீட்டுக்கு செல்லும் போது)ஜிஆன்-கஷ்டப்பட்டு வேலை செய்ததால் கை, கால் எல்லாம் வலிக்கிறது. அதற்கு சுனிவோ "ஆனால் ஜிஆன் நீ தானே அவங்களுக்கு உதவி பன்னலாம் என சொன்னாய் அப்பறமாக ஏன் பொழம்புற?(அந்த ரவுடிகள் இருந்தனர்) நோபிடா "இவங்க இங்க தான் இருக்காங்களா? டோச் லைடும்,பெய்ன்டும் வைத்திருக்காங்களே!" அப்போது Doraemon "அப்படினா அங்க இன்னைக்கு இரவு அந்த பாடசாலைக்கு போகப்போறாங்க என நினைக்கிறே இப்போ தனே அதை சுத்தம் செய்து விட்டு வந்தோம்" அப்போது ஜிஆன் "ஒரு யோசனைல இன்னை இரவு நாங்க பேய் இருக்குனு பயம் காட்டி அந்த பாடசாலையை விட்டு துரத்தி விடுவோம்"
அதற்கு சுனிவோ "பிரமாதமான யோசனை " என்று சொன்னான். (இரவில் அந்த பாடசாலையில்) ஜிஆன்-இந்த மாதிரி இருட்டுல தானல நாஙக நினைத்ததை சாதிக்க முடியும்,நாங்க செய்வதை பார்த்து அவங்க பயந்து ஓடப்போராங்க! (ஒரு சத்தம் கேட்டது) அப்பபோது நோபிடா" அடே! அது என்ன சத்தம்! இரண்டாவது மாடியில யாரோ ஓடுராங்க! " அதற்கு ஜிஆன்-எலே வாய மூடுல அது என்னமோ காற்றுல ஜன்னல் ஆடும் சத்தம் அவ்ளோ தான்,பியானோ சத்தமும் கேக்க்குதுல. அதற்கு நோபிடா "காலையில நாங்க போன அறைல இருந்து தான் அந்த சத்தம் வருது, அப்படினா" அப்போது Doraemon" இங்க பாருங்க நண்பர்கள்களே! அந்த மாதிரியெல்லாம் எதுவும் கிடையாது! என்ன ஆனாலும் சரி நாங்க பயப்படக்கூடாது." அங்கு சென்று கதைவை திறந்தனர்,அப்போது ஒரு பெண் பியானோ வாசித்துக்கொண்டு இருந்தாள். அதை பார்த்து அனைவரும் பயந்து வேகமாக கத்துக்கொண்டே ஓடினர். அதன் பின் அந்த மூன்று சிறுவர்களும் வெளியில் வந்தனர். அதில் ஒரு சிறுவன். "பிரமாதம், அங்க எல்லாரும் பயந்து ஓடடித்தாங்க, ஏய் யாரது?"(அடுத்த பக்கம்) சுனிவோ "நா அதை பார்த்தேன், அப்படியாக இருந்தால் அவங்க சொன்ன ககதை உண்மை, அடடா!! நோபிடாவும் Doraemon உம் அங்க தான் இருக்காஙுக! ஒரு வேளை அந்த பேய் அவங்கள பிடித்து வைத்திருக்கிறதா?
(ரவுடிகளை பார்த்து) அவங்க இங்கயும் வந்துட்டாங்க! " (அடுத்த பக்கம்) Doraemon "இதெல்லாம் காலை உங்க வேலையா?" அப்போது அவர்கள்" நீங்க ஏன் இப்போது இங்க வந்தீர்கள்., நாங்க அந்த ரவுடிகளை பயம் காட்ட தான் இப்படியெல்லாம் செய்தோம்." அதற்கு நோபிடா " இப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது,அதுதான் கதையா? அந்த ரவுடிகள் வந்துட்டாங்க! கவலையே படாதீங்க உங்களுக்கு உதவி செய்ய நாங்க இருக்கோம்!" அப்போது Doraemon "அவங்கள நாங்க மாயமாக மறைந்து இருந்து தான் பயம் காட்ட வேண்டும்! இது தான் நல்ல யோசனை (இருவரும் மாயமாக மறந்தனர்) அந்த ரவுடிகளில் தலைவன் "உள்ள யாருமே இல்லை சரி நாங்க இப்போது என்ன வரையப் போரோம் என்ன சத்தம் அது காற்றுல ஜன்னல் அடித்திருக்கும். சரி வாங்க வந்த வேலையை முடித்து விட்டு போகலாம்." இன்னொறு ரவுடி "யாரது பின்னாடி யாரோ கூப்பிட்டது போல் இருந்தது" அதற்கு இரண்டாம் ரவுடி "இங்க நாங்க மட்டும் தான் இருக்கோம்.ஏய் உன்னோட விளையாட்ட வெளியில வைத்துக்கொள் அப்போ நீ என்னை தொடவில்லையா.
அதற்கு அவன் "சும்மா எல்லாத்துக்குமே பயப்பட வேண்டாம்" அப்போது டோரிமான் "அடுத்து நாங்க என்ன செய்து இவங்கள பயம் காட்டலாம் ஐயோ எலி எலி காப்பாத்துங்க." அப்போது ஒரு ரவுடி "உங்களுக்கு அந்த சத்தம் கேட்டதா யாரோ கத்திக்கொண்டே ஓடினார்கள். இதெல்லாம் வைத்து பார்க்கும் போது இங்க பேய்கள் இருக்குனு நினைக்கிறேன்.
எனக்கென்னமோ இது சரியாக படவில்லை. உடனே இங்கிருந்து போகலாம்." அப்போது தலைவர் "யாரும் பயப்பட வேண்டாம் யாரோ நம்ம கிட்ட விளையாட்டு காட்ராங்க ஏய் அந்த கதவை திறந்து பாரு! இவங்க வேலை தானா நான் அப்பவே சொன்னனே பேயும் கிடையாது எதுவும் இல்லை, ஆமா மத்தவங்க எங்க எப்படியும் இந்த பாடசாலை இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இடிந்து விழுந்து விடும், அதுல நாங்க பெய்ன் அடிக்கிறோம், இன்னிம் சொல்ல போனால் நீங்கள் எங்களை பாராட்ட வேண்டும்,உங்க பாடசாலைய நாங்க அழகுப்படுத்துகின்றோம், இது நீங்க எங்கள ஏமாற்றுனத்துக்கான தண்டனை, இந்த பாடசாலையை நாங்க எரிக்க போறோம்" அப்போது நோபிடா" பாவும் இவங்கள கண்டுபிடித்து விட்டார்களா? ஐயோ பெரிய பிரச்சினை, நா இப்போது என்ன பன்ன போறேன. ஒரு யோசனை (நோபிடா அந்த நெரிப்பை அழிக்க முயன்றான்.) என்ன பார்க்க முடிகிறதா" அப்போது அந்த ரவுடி "இன்னும் எத்தனை பேர் இருக்கிங்க? கொஞ்சம் வர சொல்ரியா அடே அங்க ஒருத்தன் இருக்கான். தம்பி கொஞ்சம் வெளியில் வாங்க. (அங்கு உண்மையான பேய் வந்தது, அனைவரும் பயப்பட்டனர்) அப்போது நோபிடா "இது டோரிமான் உடைய வேலை தான் அவன் ரொம்ப திறமைசாலி (ரவுடிகள் அதை பார்த்து பாடசாலையை விட்டு ஓடுனார்கள்) அப்போது ஜிஆன் - என்னல நடக்கிறது நோபிடா இதல்லாம் உண்மையான பேயா அதற்கு நோபிடா "அடே நீங்களா பயப்பட வேண்டாம் இதெல்லாம் டோரிமான் உடைய ஏற்பாடுகள் தான்."
அதற்கு டோரிமான் "என்னது என்னோட வேலையா நானே ஒழுங்காக நிற்வே மாட்டிக்குறேன்,எலிக்கு பயந்து ஓடி தலை இடித்து விழுந்து விட்டேன்" அதற்கு நோபிடா "அப்போது இதெல்லாம் (அனைவரும் ஓடினர்) என்ன ஆச்சி ஏன் நின்று விட்டாய் டோரிமான். " அப்போது டோரிமான் அவனுடைய டிவைசை காட்டி இதுதான் காரணம் இது புத்தகம் ஓள்ள இருக்கும் கதாபாத்திரத்தை உண்மையான கொண்டும் வரும் எனக்கூறி அனைத்தையும் மறுபடியும் புத்தகம் உள்ள அனுப்பினான். அப்போது நோபிடா "இதெல்லாம் தற்செயலாக நடந்த விடயமா இது தெரியாம நா உன்னை புகழ்ந்து தள்ளிட்டேன். இப்போ தான் நிம்மதியாக இருக்கு. (அடுத்த நாள்) ஏக்கா "எங்க பாடசாலையை காப்பாற்றியத்துக்கு நன்றி" அப்போது டோரிமான் "அதெல்லாம் இருக்கட்டும். இந்த டிவைசை நீங்களே வைத்துக் கொள்ளுங்க, அவங்க மருபபடியும் வந்தால் இதை பயன்படுத்துங்கள்" அப்போது சிசுக்கா "ஜக்கிரதையாக இருங்க, மருபடியும் நாங்க வருவோம்" அதன் பின் அனைவரும் வீட்டுக்கு செல்ல இந்த Episode முடிந்தது.
Neega yenta theme use panriga . Naanum blog vachruken athunala unga theme name sonnegana romba usefulla irukum
ReplyDelete