கதை:
முதல் எபிசோடின் தொடர்ச்சியாக இருக்கின்றது.இந்த எபிசோடை வாசிப்பதற்கு முன்னால் " Episode 1 " வாசித்து விட்டு இதை வாசித்தால் இந்த Episode உங்களுக்கு புரியும்.இந்த எபிசோடில் அந்த போட்டியில் தோல்வி அடைந்த பியான்கா வீட்டுக்கு போக தயாராகினாள்.அப்போது அவளுடைய அப்பா "நீ நல்லா தான் பேட்டில் பன்னிட்டு வந்தே,ஆனால் எங்களோட சபதம் உனக்கு தெரியும்ல?" அதற்கு பியான்கா "கொஞ்சம் இரிங்க அப்பா,நா முதல்ல செல்மன்ட் எப்படி இருக்கு என தெரிஞ்சிக்கனும்,உனக்கு எதுவும் ஆக இல்லையே" அப்போது ஐரூத் "எனக்கு ஒரு யோசனை தோனுது,இந்த செல்மன்ட்க்கு இது ரொம்பவே உதவியாக இருக்கும்" அதை செல்மன்ட்க்கு ஐரூத் கொடுத்தாள்.அதற்கு பியான்கா நன்றியும் கூறினாள்.அதற்கு ஐரூத் "நீ வீட்டுக்கு போறதை நினைத்தால் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது,என்ன சொல்வது என தெரியவில்லை" அப்போது அப்பா "போக தயாரா இருக்கியா? " எனக்கேட்க அதற்கு பியான்கா அமைதியாக இருந்தாள். அப்போது அங்கு எலினா வந்து "நீ போருதுக்கு முன்னாடி நாங்க போகிமான் சென்டருக்கு போகலாம்.உன்னுடைய போகிமானுக்கு மருந்து வழங்குவது ரொம்பவே முக்கியம்.அனைவரும் போக்கிமான் சென்டருக்கு சென்று போகிமானுக்கு மருந்து வழங்கினார்கள்.அப்போது சய்மன்ட் "இது ஓய்வு நேரம்,நாங்க எல்லாருமே கஷ்டப்பட்டு போட்டியல்லாம் போட்டு பார்த்தோம். அதனால நாங்க கொஞ்சம் சாப்பிடலாமே!" அனைவரும் உட்கார்ந்து சாப்பாடை சாப்பிட ஆரம்பித்தனர்.அப்போது பியான்கா "நாங்க எல்லாரும் இந்த சாப்பாட சாப்பிடுவதனால கொஞ்சம் மகிழ்ச்சியா
க இருப்பிங்க என நினைக்கிறேன்,சய்மன் எந்த அளவிற்கு பெரிய Cookனா அவன் என்ன சமைத்தாலும் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும்."
(தொடர்ந்து) அப்போது ஐருத் "இது ரொம் நல்லா இருக்கிறது.ரொம்ப அருமையாகவும் இருக்கிறது,இது தான் நான் சாப்பிட்ட மிகவும் அருமையான சாப்பாடு" அதற்கு சய்மன் "இதின் ரகசியம் என்ன தெரியுமா? தக்காலிக்காவையும் வெங்காயத்தையும் கத்தரிக்காய் போட்டு Cook பன்னது தான்.அதனால தான் இவ்வளவு ருசியாக உள்ளது." அதன் பிறகு அனைவரும் சய்மனை புகழ்ந்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.அதன் பிறகு அப்பா "சரி நாங்க போக வேண்டிய நேரம் வந்துட்டு" அதற்கு பியான்கா நான் எப்படி ஆமா,ஆனால்" அப்போது ஐரூத் "ஏஷ் நீ பியான்காவின் அப்பாவிடம் பேசு" அதற்கு ஏஷ் "மனித்திடுங்க சேர்,உங்களோடு கொஞ்சம் பேசலாமா? பியாங்கவிற்கு இதை தொடர வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அதனால அவளை அவள் போக்குல விட்டால் தப்பில்லையே!" அப்போது அப்பா "இந்த போட்டில இவளோட எல்லாப் போக்கிமானும் காணாமல் போனது போலயே இவளும் காணாமல் போனால் என்ன செய்வது? அதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது,இவள் வாழ்கையால நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.பியான்காவின் பயணத்தை தடுப்பது என்னுடைய ஆசையே கிடையாது.இவள் வளர்வதற்கு காரணம் அவளுடைய போக்கிமான் மட்டும் தான். நான் என்ன நினைக்கிறேன் என்றால் இவள் நிறைய கற்றுக் கொண்டு இவளுடைய பயணத்தை தொடர்ந்தால் நல்லா இரிக்கும்,சரி நாங்க போறோம்" அப்போது ஐரூத் "நீ அவரை தடுப்பாய் என நினைத்தால் அவர் உன்னை தடுத்து விட்டு போகின்றார்."
அதற்கு சய்மன் "நீ உன்னுடைய போக்கிமானை வைத்து பேசு,அவருக்கு சிறுவயதில் இந்த அனுபவம் இருக்குனு சொன்னார்" அதன் பிறகு ஏஷ் "சேர்,நா உங்க கூட ஒரு போக்கிமான் பேட்டில் பன்னனுமென ஆசைப்படுறேன்.அதுல நான் வெற்றி பெற்றால் நீங்க பியான்காவை கூட்டிட்டு போகக்கூடாது" அப்பா "ஒருவேளை நீ தோல்வி அடைந்தால் என்னப்பன்னுவே? என மட்டும் சொல்,நீ எங்கிருந்து வந்தே,உன்னுடைய பயணம் உன்னை இந்த அளவிற்கு கூட்டிட்டு வந்திருக்கு, சரி நா இந்த பேட்டில்கு ஒத்துக்கிறேன். ஆனால் நீ இந்த பேட்டில்ல தோல்வி அடைந்தால் திரும்பவும் உன்னுடைய ஊருக்கே நீ போக வேண்டும் சரியா? ஆமா நீ வெற்றி அடைவாய் என நம்பிக்கை இருந்தால் உனக்கு இது பிரச்சினையே இல்லை." அதற்கு ஏஷ் "என்னது ஊருக்கு போக வேண்டுமா? சரி நா தோல்வி அடைந்தால் நான் என் வீட்டுக்கே போறேன்.நான் வெற்றி அடைந்மால் பியான்காவை நீங்க அவ போக்குளையே விட்டுரனும்" அப்போது அங்கு எலினா அந்து "இந்த பேட்டில் நடக்கனும்னா நானே நடுவராக இருக்கின்றேன்." அப்போது ஐரூத் "ஏஷ் இவ்வளவு சவாலுக்கு நடுவில் போட்டி போடனுமா என்ன?" அதன் பிறகு போட்டி ஆறம்பித்தது. அப்போது அப்பா "ஒரு போக்கிமான் பேட்டில்ல என்னை சவால் பன்ற அளவிற்கு உனக்கு தைரியம் வந்துட்டா என்ன?,என்னோட சிறிய வயதில் என்னை பேட்டில் ஹீரோ என தான் கூப்பிடுவாங்க" அதன் பிறகு அப்பா அவருளை உடையை மாற்றி அவருடைய போக்கிமானை வெளியில் எடுத்தார்.அப்போது ஐரூத் "உங்க அப்பஅவிற்கு யாருக்குமே தெரியாத இன்னொரு பக்கம் கூட இருக்கிறது" அதற்கு பியான்கா "ஆமா அவருக்கு பேட்டில் பன்னுவது ரொம்ப ஆசை" அதன் பிறகு ஏஷ் அவனுடைய போக்கிமானை வெளியில் எடுத்தான்.அப்போது போட்டி ஆறம்பித்தது.
அப்போது அப்பாவுடை போக்கிமான் முதலில் தாக்கியது ஏஷ்உடையது கீழே விழுந்தது.அப்போது சய்மன் "வாவ் பியான்காவின் அப்பா ரொம்ப அருமையாக பேட்டில் பன்றாறு.அதன் பிறக் ஏஷ் நீரை பயன்படுத்த அதற்கு அப்பா நெருப்பை பயன்படுத்தி அதை உடைத்தார்.அப்போது அப்பா "உன்னுடைய நீர் ரொம்பவே பலமாகதான் இருக்கிறது ஆனால் என்னுடைய ரெட்பிளஸ் தாக்க தாக்க பலமாக மாறிடும்,நெருப்படியை பயன் படுத்து " அதன் பிறகு ஏஷ்உடையது விழுந்தது.அப்போது பியான்கா "தயவுசெய்து பேட்டில்ல நிறுத்து ஏஷ்,நீ ஒருவேளை தோல்வி அடைந்தால் நீ உன் ஊருக்கே போகவேண்டும்.நான் என்னுடைய பயணத்தை நிறுத்துகின்றேன். நான் என் அப்பாகிட்ட சொன்ன மாதிரி செய்றேன்.அதற்கு ஏஷ் "பியான்கா அப்படி பேசாதே! நான் இன்னும் தோல்வி அடைய வில்லை.இது மட்டுமில்லாம இந்த பேட்டில் எனக்கானது." அப்போது அப்பா "உன் கிட்ட ஒரு விஷயத்தை கேட்கின்றேன்,எதுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு செய்றே என் பொன்னுக்காக பேட்டில் பன்றே? உனக்கு அவள் யாருனுனே தெரியாது. பியான் அவள் பயனத்தை நிறுத்தினாலும்,தொடர்ந்தாலும் அதை பற்றி நீ யோசிக்க அவசியாமே இல்லை" அதற்கு ஏஷ் "இல்லை பியான்கா எனக்கு ஒரு நல்லா நண்பி,அவள் எங்ககூட கெல்லா இடத்துக்கும் வாரது இல்லை தான்.அனால் நாங்க அவள நிறை இடத்துல பார்த்திருக்கின்றோம்,நாங்க எல்லாரும் சேர்ந்து கேப்பிங்கூட செய்திருக்கோம்,நாங்க ஒன்னா நட்சத்திரங்களை பார்த்திருக்கோம்,ஒரே பாத்திரத்திலே சாப்பிட்டு இருக்கோம்,ஒரே நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணிர் குடித்திருக்கோம்,பல மணிநேரம் பேசி இருக்கோம்,ஒன்னா சண்டை போட்டிருக்கோம்,காட்ல ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துள்ளோம். இப்போ தெரியுதா நாங்க எல்லாரும் எவ்ளோ பெரிய நண்பர்கள் என? " அதற்கு பியான்கா "ஆமா உண்மை தான்" அப்பா " சரி,அப்படியாக இருந்தால் இந்த பேட்டில்ல முதல்ல முடிப்போம்" அதன் பிறகு அப்பாவம் ஏஷ்உம் ஒரே சக்தியை பயன்படுத்தினர்.அப்போது ஏஷுடைய போக்கிமான் வீழ்ந்தது.அப்போது எலினா "அந்த போக்கிமானால பேட்டில் பன்ன முடியல அதனால பியான்காவின் அப்பா தான் வெற்றியாளர்."
அதன் பிறகு இருவரும் அவர்களின் போக்கிமானை உள்ளே எடுத்தனர்.அதற்கு ஐரூத் "ஏஷ் பேட்டில்ல தோல்வி அடைந்ததால மீண்டும் அவன் ஊருக்கு போக வேண்டுமா?" அப்போது அப்பா "நீ திரும்ப போக தேவையில்லை,பயணத்து ஆபத்து இருக்கிம் என சொல்வது உண்மை தான் ஏஷ்,ஆனால் உன்கூட நா பேட்டில் பன்னபிறகு என்னால நல்ல விஷயங்க எல்லாத்தையும் யோசித்து பார்க்க முடிக்கிறது. நீ போகப்போற பயணத்துல நல்ல பலயாலியாக இருக்கனுமென நா ஆசைப்படுறேன்,பியான்கா நீயும் அவ்வாறு இருக்கனும் என ஆசைப்படுகிறேன்,மற்ற நண்பர்களை பார்த்து நீ கற்றுக்கொள்ளனுமென ஆசைப்படுறேன்." பியான்கா "கண்டிப்பாக நானும் ஆவேன் அப்பா நீங்க தான் பெரியவர்" எலினா "
இப்போ உனக்கு சந்தோஷமா? பியான்கா" அப்போது பியான்கா "எல்லாருக்கும் நன்றி அது மட்டுமில்லாமல் தான் இப்போது ஒரு இடத்திற்கு போறேன்,உங்க எல்லாரையும் சீக்கிரமாக பார்க்ககின்றேன்." அதற்கு ஏஷ் "என்ன சொல்கின்றாள்? இப்படி திடீரென கிளம்பிட்டாள்." அப்போது அப்பா 'என் பொன்னு எப்போதும் இப்படி தான்,இப்பாவது என்னோட கவலை உங்களுக்கு புரிந்திருக்குமென நம்புகின்றேன்,ஒரு நிமிடம் நில்லுமா உன்னோட பேக்க நா மறந்து வெச்சிட்டு போகின்றாய்" அப்போது ஏஷ் "பியான்கா அவளுடைய பணத்தை தொடர்கின்றாள்,நானும் பயணத்தை தொடர்கின்றேன்"அ அப்போது எலினா அங்கு வந்து" ஏஷ் நீ என்னோட பேட்டில் பன்ன ஆசைப்பட்டு தானே இங்க வந்தே நாளைக்கு உன்னை ஜிம்ல சந்திக்கின்றேன்." அதுக்கு அப்பறமாக பியாக்காவோட பயணம் தொடர ஆரம்பித்தது,நம்ம ஹீரோக்களுக்கு தான் நன்றி சொல்லனும்.அதன்பிறகு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.இதோட இந்க்த Episode முடிந்தது.

No comments:
Post a Comment