Friday, June 17, 2022

Bablu Dablu In Tamil Story | கதை விளக்கம் | Season 02 | Episode 02

கதை;

லாகர் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனின் கடிகாரம் ஒலித்தது. அதை  அவன் உடைத்து விட்டு மரம் வெட்டும் இயந்திரத்தை எடுத்து வண்டியில் வேலைக்கு சென்றான். அதை மகாராஜா குரங்கு பார்த்துக் கொண்டிருந்தார்.அதன் பிறகு லாகர் வண்டியே விட்டு இறங்கி "கண்ணு வேற தெரிய மாட்டுக்குதே! என கூறி காட்டுக்குள் சென்றான். அப்போது பப்லு மரக்கட்டையை மரத்தில் வைத்து ஆணி அடித்தான். அப்போது ஒரு சத்தம் அவனுக்கு கேட்டது. 'டேய்! சகோ உனக்கு அந்த சத்தம் கேட்கின்றதா?" என டப்லுவிடம் கேட்டான். அதற்கு டப்லு "எனக்கு பசி எடுக்கும் சத்தம் மட்டும் தான் கேட்கின்றது" என கிண்டலாக கூறினான். பப்லு-உனக்கு என்ன தான் ஆகுது? இப்போ தான் நாங்க சாப்பிட்டோம். அப்போது ஒரு ஆந்தை வந்து, "நண்பா இந்த இரவில் என்ன பன்னிட்டு இருக்கிறாய்? என கேட்டது. பப்லு 'நாளைக்கு நதாசாவின் பிறந்த நாள், இந்த விசயத்த எப்படி நீ மறந்து விட்டே! நாங்க பெரிய பார்ட்டி வைக்க போறோம்,நிறைய பேர் வர போறாங்க! இந்த காட்டுலயே இது தான் பெரிய பார்ட்டியாக இருக்க போகுது" அதறகு அந்த ஆந்தை அப்படி நானும் தயாராகி விட்டு வருகின்றேன் என்று சொல்லி விட்டு சென்றது. அப்போது மகாராஜா குரங்கு 'நண்பர்களே நாங்க சரியான நேரத்தில் வந்துவிட்டோம்" என்று கூறி சைக்கிள் வேகமாக வந்தது. அந்த சைக்கிள் ஒரு கல்லில் மோது மகாராஜாவும் இன்னொரு குரங்கும் கீழே விழுந்து விட்டது. அடுத்த பக்கம் லாகர் "இந்த வேலை செய்வது சலபமான வேலை இல்லை, யாரு அங்க " என்று சொல்லி அந்த சதத்தை நோக்கி சென்றான். அப்போது மரங்களுக்கு இடையில் மறைந்து கரடிகள் செய்யும் வேலையை பார்த்தான்.லாகர்  "இந்த தடி தாண்டவம் இங்க என்ன பன்றான். ஆம் இன்னைக்கு அந்த பெண் கரடிக்கு பிறந்த நாளா?  ஒரு நிமிஷம் (மகாராஜா வைத்திருந்த வானோலியை பார்த்து) இது நம்ம வானோலி, ஐயோ இது நம்ம சைக்கிள், என் பொருள் எல்லாம இங்க இருக்கின்றது. எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துட்டான்.என்ன பன்னானுனு பொருமையாக ஒழிந்திருந்து பார்ப்போம். அடுத்த பக்கம் அசிட்டன் குரங்கிடம் மகாராஜா குரங்கு 'நம்மல இங்க வர சொல்லி ரொம்ப போர் அடிக்குராங்க! வேற ஏதாவது சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லுங்க! என்ன சொல்ல மாட்டியா? எனக்கு கதை சொல்ல சொன்னால் என்னை எதிர்த்து பேசுகின்றீயா? இந்த ராஜாவ அவமதித்த உன்னை நா சும்மா விட மாட்டேன். அப்போது லாகர் ஒரு மரத்தின் உள்ளே ஒழிந்து கொண்டு "இவனுங்கள ஏதாவது பன்ன வேனுமே! ஐயோ ஓடித்தானுங்களே இப்போ என்ன பன்றது? (அப்போது நதாசா மேக்கப் போட்டுக்கொண்டு சென்றாள்) என்னோட சொத்து இப்போ வந்துருச்சி! ரொம்ப சந்தோசப்படாத பாப்பா!" என கூறி அவளை மரக்கட்டையால் அடித்தான். அடுத்த பக்கம் பப்லு மற்றும் டப்லு நடந்து வரும்போது பப்லு 'எங்கயோ தப்பு நடக்குது நாங்க போய் பார்ப்போம், (அங்கு சென்று பப்லு மேக்கபை பார்த்து ) இது என்ன இது நதாசா போடும் மேக்கப் தானே! அவ ஆபத்துல இருக்காள்.

அப்போது மகாராஜா குரங்கு வந்து நான் நதாசாவ லாகர் கடத்தித்து போறத்த என் கண்ணால பாத்தேன் என கூறினான். அடுத்த பக்கம் லாகர் நதாசாவை ஒரு கூட்டில் அடைத்து விட்டு 'எப்படி இருக்கு உன் பேர்த்டேய் பார்ட்டி, கதவை தொட்டால் என்ன ஆகும் என காட்டவா? (அப்போது லாகர் ரீமோடை அழுத்த நமாசாவிற்கு கரன்ட் தாக்கி மயங்கி விழுந்து விட்டால்) தப்பிக்க கனவிலும் நினைக்காதே! ஒவ்வொரு முறையும் இப்படி பன்ன மாட்டேன்! மொத்தமாக ஒரேடியாக அழித்து விடுவேன்" என கூறி சிரித்தான். அப்போது இரண்டு கரடிகளும் குரங்குகளும் மறைந்து மறைந்து வந்தனர். அப்போது நதாசா அங்கு இருப்பதை பார்த்தனர். அப்போது பப்லு 'இப்படி நேர உள்ள போகமுடியாது. என் மூலை வேலை செய்ந மாட்டிக்குது! அப்போது மகாராஜா குரங்கு என்னிடம் அரு யோசனை உள்ளது என கூறியது. அப்போது லாகர்  தூப்பாக்கியை வைத்துக் கொண்டு "தூங்காதேடா லாகர் இவளை காப்பாற்ற அவங்க கண்டிப்பாக வருவார்கள்,நா தூங்க கூடாது விழித்திருக்க வேண்டும். என கூறும் போது பாடல் ஒன்றை மகாராஜா குரங்கு போட்டது. அதன் பிறகு பாணல் மாரியது லாகர் விழித்து விட்டான். அப்போது லாகர் 'யார்டா அங்கே! நீங்களா, நீங்க வருவீர்கள் என எனக்கு தெரியும். அந்தா வாங்கிக் கொள்ளுங்கள்(தூப்பாக்கியால் சுட்டான்) அப்போது மகாராஜா குரங்கின் அசிட்டன் லாகரின் தலை அடித்து கொண்டிருந்தான். அப்போது பப்லு உள்ள வந்து நதாசாவை காப்பாற்ற முயற்சி செய்தான். ஆனால் அவனுக்கு கரன்ட் அடித்து விட்டடது. அப்போது லாகர் 'என்ன தம்பிகளா பிரண்டு மேல ரொம்ப பாசமாக இருக்கிங்களா? ஆனால் என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது!" அவன் கதவை மூடி துப்பாக்கியால் இருவரையும் சுட வந்தான், ஆனால் அப்போது மகாராஜா குரங்கு பவரை ஓப் பன்னியது. அதை மீண்டும் செய்தது. அப்போது ஒரு நெருப்பு உருவாகி மகாராஜாவின் தலை விழுந்தது, அதன்பின் அது அந்த இடம் முழுவதும் பத்த ஆரம்பித்தது. அப்போது லாகர் மயங்கி விழுந்து விட்டான்.அந்த சமயத்தில் பப்லு நதாசாவை விடுவித்தான். அதன் பிறகு அணைவரும் வெளியே வந்தனர்.

அப்போது பப்லு 'என்ன நடக்கிறது இங்கே! நமக்கு ஒன்னும் ஆக வில்லையே ! அதுவே பெரிய சந்தோஷம், ஐயோ லாகர் உள்ளே மாட்டிகிட்டு இருக்கான்,என்னை விடு சகோ அவனை நா காப்பாற்ற வேண்டும். இங்க பாரு எதையும் யோசிக்க கூடாது." அப்போது நதாசா ஈரத்துணியை கொடுத்து அவனை காப்பாற்ற சொன்னாள். அதை எடுத்துக்கொண்டு லாகர், லகீ என கத்திக் கொண்டு இள்ளே சென்றான். (அப்போது அந்த இடம் வெடித்து) அப்போது டப்லு சகோ, அவனை நா இழந்து விட்டேன். என பப்லு இறந்து விட்டான் என நினைத்து அழுதான்.அதன் பிறகு அணைவரும் பப்லுவை நினைத்து அழுதனர். அதன் பிறகு பப்லு லாகரை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தான். அதை பார்த்து அனைவரும் பப்லுவை பாராட்டினர். அவ்வாறு வரும் போது பப்லு கல்லில் மோதி கீழே விழுந்து விட்டான். அதை பார்த்து அணைவரும் சிரித்தனர். அதன் பிறகு நதாசாவின் பேர்த்டேயை அணைவரும் கொண்டாடினர். அப்போது பக்லு டப்லு, குரங்குகள் கேக் ஒன்றை எடுத்துக் கொண்டு நதாசாவை வாழ்த்தினர். அப்போது பப்லு - நதாசா உனக்காகவே நா என் கையால கேக் செய்திருக்கேன். உனக்கு இது ரொம்பவே பிடிக்கும். அப்போது டப்லு 'எனக்கு கேக் எல்லாம பன்ன தெரியாது! அதனால உனக்கு பூ பிடிக்கும். அதனால நிறைய கொண்டு வந்திருக்கேன்". அப்போது நதாசா "எனக்காக இதெல்லாம் பன்றதுக்கு உங்களுக்கு ரொம்பே நன்றி" என்று சொன்ன பிறகு இந்த Episode முடிந்தது.

1 comment: