கதை;
ஒருநாள் ஆசிரியர் "மாணவருகளே! எங்க ஸ்கூல் ப்ரோக்ரம் நெருங்கிட்டு இருக்கு, அதனால இந்த நாளு கதைகளில் இருந்து ஒன்றை தெரிவு செய்யுங்கள்.அதுக்கு அப்பறம் நடிக்க போரிங்க." என கூறினார். அப்போது அணைவரும் மகிழ்ச்சியுடன் கை தட்டினர். அதன் பிறகு ஆசிரியர் "முதல் தலைப்பு கஷு கஷு எம என கூற அதற்கு மாணவர்கள் 'இதெல்லாம் குழந்தைகள் நடிப்பது சேர், இதெல்லாம் சாதரண எல்கேஜி மாணவர்களே செய்வார்கள் என கூறினர். அதன் பிறகு ஆசிரியர்-உங்களுக்கு மூன்று கழுதை வயது ஆகிறது. அதனால அந்த தலைப்பை நீக்கிரேன்,அப்போது யுனிக்கா - ஆனால் சேர் இது பெரியவங்க பன்றது போல இருக்கு. கினிச்சி-ஆமா சேர் யுனிக்கா சொன்னால் சரியாக தான் இருக்கும். அப்போது ஆசிரியர் 'அதெல்லாம் சரி தான் ஆனால் நானே இதை சிறிய வயதில் நடித்திருக்கின்றேன்" அதற்கு கினிச்சி 'சேர் சாதாரணமாகவே உங்களை பார்க்க சகிக்கவில்லை இதுல வேற, சேர் கோபம் கொள்ள வேண்டாம். செம்ம நகைச்சுவையாக இருக்கிறது. அப்போது ஆசிரியர் 'ஐயோ சரி பருவாயில்லை இந்த தலைப்பு உங்களுக்காகவே நா நீக்கிவிடுகின்றேன். அப்போது கினிச்சி 'அடுத்த தலை, எனக்கு என்னமோ சரியாக இருக்கும் என நினைக்கிறேன்" அதற்கு யுனிக்கா 'இதை எவ்வாறு நீ செய்வாய்! இது அரசன் காலத்து கதை, இது போர் அடிக்கும்" ஆசிரியர்-சரி இதயும் நீக்குகின்றேன்.மாணவர்களள கடைசியாக இது ஒன்று தான் இருக்கின்றது. அப்போது யுனிக்கா மற்றும் அணைவரும் 'சேர் இத நா பன்றேன், அந்த கதை எங்க வகுப்புக்கு சரியானது" என கூறினார்கள். அப்போது ஆசிரியர் "பரவாயில்லையே எங்க வகுப்புல இருக்கும் அணைத்து மாணவர்களுக்கும் சினறல்லா கதை பிடித்து இருக்கிறதே! சரி இந்த தலைபையே நாங்க தேர்ந்தெடுக்கலாம். அப்போது கினிச்சி "அஹா! யுனிக்கா நாயகி, நா கதாநாயகன்! சூர்யா-ஜோதிக்கா ஜோடியோட நம்ம ஜோடி தானு டோப்ல இருக்கும்.(அதை நினைத்து சிரித்தான்) யுனிக்கா - என்னாச்சி இவனுக்கு ஏன் இப்படி சிரிக்கிறான்? ஆசிரியர் - சரி மாணவர்களே இங்க பாருங்க இந்த பெட்டி உள்ளே நீங்க நடிக்க வேண்டிய பாத்திரத்தை எழுதி போட்டிருக்கின்றேன். ஒவ்வொரு மாணவராக எடுங்க! அதற்கு கினிச்சி 'என்ன சேர் என் திட்டத்திற்கு ஆப்பு வைச்சிட்டாரு!" (எல்லாரும் சின்ரல்லா பிடித்திருக்கே! அணைவரும் வந்து சீட்டை எடுத்தனர்) ஆசிரியர்-சரி எல்லாரும் அங்க சீட்ட பிரித்து பாருங்க. கினிச்சி- நமக்கு என்ன வரப்போகுதுனு தெரியலையே!, சேர் நில்லுங்க இன்னும் நா எடுக்க வில்லை. கடவுலே நா தான் இளவரசனாக வர வேண்டும். ஆசிரியர்-சரி எல்லாரும் எடுத்தாச்சா, இப்போது பிரித்து சொல்லுங்க பார்ப்போம். முதலில் யுனிக்கா நீ சொல்லு. யுனிக்கா 'சரி சேர்,எனக்கு சினறல்லா வந்திருக்கு' அப்போது கினிச்சி ஆமா இது உனக்கு சரியான கதாபாத்திரம் என கூற சேர் அமைதி அமைதி அடுத்து சீட்ட படிக்கிறது யாரு கெமோமாக்கி நீ படி. அதற்கு அவன் எனக்கு இளவரசன் வந்திருக்கு,இந்தா எல்லாரும் பாருங்க. அப்போது கினிச்சி 'என்னது நீ இளவரசனா? வழக்கம் போல பல்ப்ஆ? " ஆசிரியர்-அடுத்து கினிச்சி படி.அதற்கு அவன் 'ஆமா, கண்ணே போச்சி இதுல கண்ணாடி போட வேணுமாம்! (அப்போது அவன் படிக்கவில்லை, கெமோமாக்கி சீட்டை எடுத்து குதிரை வந்திருக்கு , சின்ரல்லாக்கு நீ குதிரையாக இருக்க போற நீ கொடுத்து வெச்சவன் என கூறினான்.) சேர் அது என் தகுதிக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை எனக்கு வேண்டாம் என கூறினான். கண்ணே யுனிக்கா!சரி ஏற்றுக்கொள்கிறேன்.(அடுத்து வீட்டுக்கு சென்று,நடந்ததை அடோரியிம் கூறினான்) அதற்கு அடோரி "அப்படியாக இருந்தால் உனக்கு சின்ரல்லா கதையில் குதிரையாக நடிக்க இஸ்டம் இல்லை,சரி எனக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்லு, சேர் கதையை எழுதிவிட்டாரா? இல்லை இனிமேல் எழுதுவாரா? ' கினிச்சி- குதிரை போல நீ ஒரு அரை மணிநேரம் குனிந்து பாரேன்.இல்ல இனிமேல் தான் எழுதுவார். அதற்கு அடோரி-அப்படியாக இருந்தால் கவலைய விடு, நா இன்னும் அரை மணிநேரத்துல வாரேன். என்னை நம்பி இரு. அடோரிந நம்பியவர்கள் கை விட படார்! (அடோரி ஆசிரியரின் வீட்டுக்கு சென்றான், ஆசிரியர் கதை எழுதிக்கொண்டுந்தார்) ஆசிரியர்-சினறல்லா எப்பயும் பழய கதை இதுல புதுசாக என்ன எழுதலாம்?அடோரி-எப்போ பாத்தாலும் சின்ரல்லா கதையில இளவரசனை காதலித்து போர் அடித்து போச்சாம். ஒரு மாற்றத்துக்கு நம்ம இப்போ குதிரைய காதலிக்க வைக்கலாமே! கதையும் சூப்பராக இரிக்கும் பாராட்டும் அதிகமாக கிடைக்கும். ஆசிரியர்- இந்த யோசனையும் நல்லாதானே இருக்கு, அப்படியே எழுதலாம். மாணவர்களாம் சந்தோஷப்படுவார்கள். அங்களுக்கு புதிய கதை கூறியது போல இருக்கும். நானும் இத்துன வருடமாக கதை எழுதுகின்றேன். இப்படி ஒரு யோசனை வரவே இல்லையே! எப்படியோ நா கலக்கிட்டேன் போ! (அடுத்த நாள் பாடசாலையில்) ஆசிரியர்- சரி, ஸ்டூடன்ஸ் எல்லாருத் தயாராக இருக்கிங்களா? நம்ம இப்போ ஆரம்பிக்கலாமா? அதற்கு கெமோமாக்கி 'ஒரு நிமிஷம் நீ ஏதோ தப்பு பன்னி இருக்கிங்க! கதை இபுபடி வராது. இது வேற மாதிரி வரும் எனக்கு தெரியும்.இளவரன் ரொம்ப நல்லவன், அவன் இந்த மாதிரி செய்ய மாட்டான்" ஆசிரியர் இல்லை,நா என்ன சொல்றனோ அதை செய்ய வேண்டும்,புரிகிறதா?சரி எல்லாம் முப்பத்து இரண்டாம் பக்கத்தில் இருந்து படிங்க! அப்போது யுனிக்கா 'நல்லா கேட்டுக்கொள் இளவரன், நா உன்னை வெறுக்கின்றேன். ஆமா நா உன்னை விட இந்த குதிரையே ரொம்ப நேசிக்கின்றேன். ஆமா நீ என்ன உண்மையாகவே காதலித்தால் இந்த குதிரையை சுத்தப்படுத்து பார்ப்போம். உன்னால முடியுமா?"
கெமோமாக்கி-இல்லை இதுல ஏதோ இருக்கிறது, இதை இப்படியே விடக்கூடாது. அப்போ தான் நமக்கு நல்லது. Nijja முறையை பயன்படுத்தி இந்த கதை மாற்றி இருக்கிறார்கள்.இதல்லாம் அடோரியின் வேலை தான். இப்போ என் வேலையை காட்டுகிரேன்.இதுக்கு பின்னாடி அடோரியோட வேலை இருக்கு சேர். அதனால தான் நீங்க இந்த கதையை மாற்றி இருக்கிங்க." ஆசிரியர்-நிறுத்துங்க, இப்போது நான் கதையில் பெரிய மாற்றம் செய்யப்போறேன். இல்ல நா கதையில ஒரு புது இளவரசனை சேர்க்க போறேன். கெமோமாக்கி-அது யாரு சேர் நான் தானே! நா அதுக்கு சரியாக இருப்பேன்! அதற்கு ஆசிரியர் 'இல்லை, அது வேற யாரும் இல்லை, அது நான் தான், சரி யுனிக்கா இந்த இதை படி" யுனிக்கா-இந்த மாதிரி ஒரு இளவரனை நா இந்த உலகத்துலேய பார்க்க இல்லை. இளவரசரே நீங்க என்னை கல்யாணம் செய்வீர்களா? ஆசிரியர்- கண்டிப்பாக என் அன்பே சின்ரல்லா, நா உன்னை நிச்சயமாக கல்யாணம் செய்வேன். அதற்கு கெமோமாக்கி-அடே! என்ன சேர் சொல்ரீங்க? நீ கல்யாணம் பன்னிட்டா என்னோட கதாபாத்திரம் என்ன ஆகும்? அதற்கு ஆசிரியர் "கினிச்சி நீ நடுராத்திரிக்கி மேல எலியாக மாறிடுவே! அப்பறம் கெமோமாக்கி நீ இளவரனை எதிர்பதனால உன்னை தூக்கி ஜெயிலில் போட்டுருவாங்க. புரிந்ததா?' கெமோமாக்கி-இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், இது கொஞ்சம் கூட நல்லா இல்லை, என்ன விளையாடிரீங்களா? இதெல்லாம் ஒரு கதை, இதுல நா கலந்துக்க மாட்டேன் சேர்,இதற்கு வேடிக்கையே பார்க்கலாம்(அப்போது அடோரி அங்க வந்தான்) இதெல்லாம் உனைனால தான் அடோரி. அதற்கு அடோரி 'நா என்ன பன்றது கெமோமாக்கி, உதவி செய்ய தான் நான் செய்தேன். கடைசில இப்படி சொதப்புனு யாரு எதிர்பார்த்தாங்க, எல்லாம் விதி" அப்போது ஆசிரியர், "கண்ணே கண்மணியே சன்ரல்லா என்னை கல்யாணம் பன்னிப்பியா?" என கேட்க இந்த Episode முடிந்தது.

நம்ம Websiteல இனி Ninja Hattori Episode tamil வரும்
ReplyDelete