Doraemon in Tamil Story | கதை விளக்கம்,Season 20,Episode 09

Doraemon in Tamil Story | கதை விளக்கம்,Season 20,Episode 09

கதை;

பிடா அம்மாவின் இறந்தகாலத்துக்கு சென்று அம்மாவின் வீட்டுக்குள் சென்றான்.நோபிடா "Doraemon அம்மாவின் அறையை கண்டுபிடிக்க டிவைஸ் எதுவும் இருக்கிறதா?"அதற்கு Doraemon "இல்லையே" அப்போது அங்கு சிறுமி அம்மா வந்து "நீங்க இரண்டு பேரும் யாரு, நீங்கெல்லாம் ஏன் இங்க வந்திருக்கிறீர்கள்? ஓடாதிங்க நில்லுங்க, வீட்ல யாரோ நுழைந்து விட்டார்கள் யாராவது சீக்கிரமாக வாங்க, அம்மா வீட்டுகுள்ள யாரோ வந்திருக்காங்க, யாருனு தெரியவில்லை" அதற்கு நோபிடா பாட்டி "என்னத, ஆமா யாராக இருக்கும்?" அப்போது நோபிடா "என்ன அம்மா இவங்க சொந்த பையனுடைய முகம் கூடவா தெரியாம இருக்கும்?" Doraemon "எப்படி தெரியும்? நீ தான் இப்போது பிறக்கவே இல்லை! நீ சின்ன பையன் என்பதை அடிக்கடி நிறுப்பிக்கிறாய் நோபிடா" அப்போது சிறுமி அம்மா அங்கு வந்து "இங்க தான் அவங்க இருக்கனும்,என்னா அவங்க இப்போ தான் ஓடிப்போனாங்க, ஏய் லிலி இங்க தான் இருந்தியா? எஙைக போனே சரி வா நாங்க அறைக்கு போகலாம்" அப்போது நோபிடா "இதை தான் நாங்களும் கொடுக்க வந்தோம், அதுக்கா இப்படி துரத்துராங்க?" Doraemon "ஒருவேளை அவங்க அந்த பொம்மையா நீ எடுத்துட்டு போறனு நினைத்திருப்பாங்க" அப்போது நோபிடா பாட்டி "நீ இங்க என்ன பன்னி வைத்திருக்கே? ஆமா வீட்டை இப்படியா குப்பையாக வைத்திருப்பாங்க? இப்படியெல்லாம் வைத்திருக்கக்கூடாது,இப்போ நீயே இதையெல்லாம் உன் கையால எடுத்து சுத்தம் பன்னவேண்டும்,இப்போ செய்ய ஆரம்பித்தா தான் பெரிய பொன்னாக ஆனத்துக்கு அப்பறம் ஒழுங்காக இருப்பே,நா அப்பறமாக வந்து செக் பன்னுவேன்" நோபிடா "பாத்தியா பா அம்மாகூட சின்ன வயதில் என்ன மாதிரி இருந்திக்காங்க" அப்போது சிறுமி அம்மா "அப்போ இதெல்லாம் ஒரு வேளையா? 

இதெல்லாம் தேவையில்லை, ஆனால் இது தேவை" நோபிடா "அப்படினா அம்மா நம்மகிட்ட பொய்தான் சொல்லிக்காங்க, ஆனால் அவங்க என்கிட்ட எப்படியெல்லாம் மாற்றி பேசினாங்க நீயே கேட்டலே" சிறுமி அம்மா "இதுவும் தேவையில்லை, இதை நான் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன், இது வேனும்,இது வந்து இது எனக்கு வேனுமா? வேண்டாமா? இது கொஞ்சம் போர் அடிக்கும்,இது எனக்கு தேவையில்லை சரி போ" வெளியில் அந்த புத்தகத்தை எறந்த உடனே அது நோபிடாவின் தலையில் விழுந்தது. அப்போது நோபிடா "எதுக்குமா இதை என் மீது தூக்கிப்போட்டிங்க? தூக்கி போடுறத்துக்கு முன்னாடி அக்கம் பக்கம் பார்க்க மாட்டிங்களா?" அதற்கு அம்மா "என்னது அம்மாவா? உன் வாயை மூடு நா என்ன செய்யனும் செய்யக்கூடாதுனு நீ சொல்லித்தாரீயா?" Doraemon "நோபிடா இந்த உன்னுடைய கண்ணாடியை போட்டுக்கே" அப்போது சிறுமி அம்மா "அப்போது வீட்டுக்குள்ள வந்தது நீங்க இரண்டு பேரும் தானே! அம்மா இங்க சீக்கிரமாக வாங்க அவங்க வந்துட்டாங்க,எங்க ஓடுரீங்க, அம்மா அங்க மறுபடியும் வந்துட்டாங்க" அப்போது நோபிடா பாட்டி" நீ இன்னும் அதை பற்றியா யோசிக்கிறாய்? மெச்சிக்கோ ஊருக்கு போறாள்,நீ போகவில்லையா?" அதற்கு சிறுமி அம்மா (கமாக்கோ) "இதை நான் மறந்தே போய்யிட்டேன்" நோபிடா "அம்மா அவங்க சிறுவயதிலும் எங்கிட்ட எப்படி நடந்துக்குறாங்கனு பாறேன்" கமாக்கோ வேகமாக ஓடினாள். அதை பார்த்த நோபிடா, டோரிமான் பின்தொடர்ந்து சென்றனர்" கமாக்கோ "நல்ல வேளை வந்துட்டேன்,எதுக்கு நன்றியெல்லாம் நாங்க நண்பர்கள் தானே! " மெச்சிக்கோ "ஆமா,நா உனக்கு கொடுத்த புத்தகத்தை திருப்பி தற முடியுமா? என்னாச்சி தூக்கி போட்டியா?,என்ன பன்ன?, கமாக்கோ எனக்கு ஆறு மணிக்கு ட்ரைன் நா போக வேண்டும்" கமாக்கோ "ஒரு நிமிடம் நா இப்பவே வருகிறேன்" கமாக்கோ வீட்டுக்கு போய் அவள் தூக்கி போட்ட இடத்தில் தேடினால் ஆனால் அது கிடைக்கவில்லை, அவள் நோபிடா-டோரிமானை சந்தேகப்பட்டாள். அப்போது நோபிடா "பார்த்தாயா? அவங்க நம்ம மேல பலியை போடுராங்க" கமாக்கோ "நீங்க இங்கயா இருக்கிங்க? ஏய் என்னுடைய புத்தகத்தை திருப்பி கொடுங்குங்க" Doraemon "புத்தகமா? நீ எதை பற்றி பேசிகிறாய், என்ன புத்தகம் நோபிடாவின் தலையில் விழுந்த புத்தகமா!" கமாக்கோ "அமா, அது இங்கயும் இல்லை" அப்போது நோபிடா "யாராவது எடுத்துட்டு போய்யிட்டாங்களா? இதெல்லாம் உங்க தப்புதான் அம்மா,உங்க நண்பி தந்த புத்தகத்தை நீங்க எப்படி தூக்கி போட முடியும்?" அதற்கு கமாக்கோ "அதை நான் மறந்தே  போய்யிட்டேன் தெரியுமா?" 

Doraemon "அங்க உன் மேல தான் தூக்கி போட்டாங்க. அதை ஏன் நீ தூக்கிப்போட்டே அது தப்பு, பருவாயில்லை இந்த ஒரு விஷயத்துல அம்மாவும் பையனும் ஒரே மாதிரி இருக்கிங்க,கேட்காம தூக்கி போடுரீங்க" கமாக்கோ "
நீங்க இரண்டு பேரும் என்ன தனியாக பேசித்து இருக்கிங்க? பருவாயில்லை அதை நானே போய் தேடுறேன்" நோபிடா "இதுக்கு இதை தவிர வேற வழிஇல்லையா? ஏதாவது டிவைசை எடுப்பா!" Doraemon "சரியாக சொன்னாய்,அடடடா! காணும், அதை நான் வரும்போது வீட்லயே வைத்துட்டு வந்துட்டேன்" நோபிடா "என்னது, என்ன விளையாடுரே நடப்பதெல்லாம் மோசமாக இருக்கிறது" Doraemon "கவலை படாதே,நடந்ததை காட்டும் கேமரா, இந்த கேமரால எங்கயெல்லாம் போடோ எடுக்குரோமோ அதுக்கு முன்னாடி அந்த இடத்துல என்னலாம் நடந்திச்சினு இந்த கேமரா காட்டும்,இதை நாங்க சரியாக இருபத்தைந்து நிமிடத்துக்கு வைத்தால் போதும்" நோபிடா "நாய் அந்த புத்தகத்தை எடுத்துட்டி போயி இருக்கு,அது பாதையில் வலது பக்கம் போகுது, அது எதையோ பாத்திருக்கு அது ஓட ஆரம்பிச்சிருக்கு இந்தா இருக்கு" Doraemon "ஆனால் இதை எப்படி நாங்க சாப்பிட வைப்பது? இங்க பாரு இதை சாப்பிடு" நோபிடா "நீ மட்டும் இதை சாப்பிட வைத்தால் நான் அந்த புத்தகத்தை போய் எடுத்துட்டு வருவேன், அந்த புத்தகத்தை கொடுத்துவிடு" கமாக்கோ "அவங்க இங்க இருக்காங்க,நீங்க அந்த புத்தகத்தை தேடமால் என்ன பன்றீங்க, அது நாயோட வாய்ல இருக்கு (அந்த புத்தகத்தை நாயில் வாயிலிரிந்து கமாக்கோ எடுத்தாள்,அப்போது நாயக்கு பிஸகேட் டோரிமான் கொடுத்தான்) இந்த புத்தகம் இங்கதான் இருக்குனு இங்களுக்கு எப்படி தெரியும்? ரொம்ப நன்றி"

நோபிடா "அது சரி இந்த புத்தகத்தை நீங்க வாங்கிட்டு வந்தவரிடம் கொடுக்க வில்லையா?"  கமாக்கோ "அதை நான் மறந்தே போய்யிட்டேன்" புகையிரத நிலையத்துக்கு கமாக்கோ சென்றாள். அப்போது மெச்சிக்கோ "என்ன நடக்குது இங்க அவள் இன்னும் வரவில்லை" காமக்கோ "மெச்சிக்கோ, மெச்சிக்கோ நா வந்துட்டேன் இந்தா உன்னுடைய புத்தகம்" மெச்சிக்கோ "இது எனக்கு வேண்டாம், நீயே வைத்துக்கொள், இது என் ஞாபகமாக உன்னிடமே இருக்ட்டும் சரியா?" கமாக்கோ "நா கண்டிப்பாக கவனமாக வைத்திருப்பேன்,ஜாக்கிரதையாக போ" அப்போது மெச்சிக்கோவின் அம்மா "இங்க பாரு கமாக்கோ, நீ வளர்ந்தால் கூட இவள மறக்க்கூடாது,ஜாக்கிரதையா இருந்துக்கோ" அப்போது மெச்சிக்கோ "நீ என்னை எப்போதும் மறக்கக்கூடாது, நானும் உன்னை மறக்க மாட்டேன்" கமாக்கோ "நீ கவலைப்படாதே, நம்ம  எப்போதும் நண்பர்கள் தான், பாய் பாய் மெச்சிக்கோ,நா உன் புத்தகத்தை கவனமாக பாத்துப்பேன். இதை நான் முழுமையாக படித்து முடிப்பேன்" அதை பார்த்துவிட்டு டோரிமானும் நோபிடாவும் தற்காலத்திற்கு வந்தனர்.அப்போது அங்கு நோபிடாவின் அம்மா தூக்கிப்போட்ட அனைத்து பொருள்களும் இருந்தன.அப்போது நோபிடா "என்ன திரும்ப வந்திருக்கு? அம்மா நீங்க தான் இதெல்லாம் தூக்கி போட்டிங்களே" அம்மா "திருப்பிக்கொண்டு கொடுக்க சொல்லிட்டேன், இதெல்லாம் உனக்கு ரொம்ப முக்கியம்னு சொல்லவல, உன்னை கேட்காமல் இனிமேல் எதையும் தூக்கிப் போட மாட்டேன, உன்னை I எதுவாக இருந்தாலும் செய்றேன்." அதற்கு நோபிடா "சூப்பரு" அம்மா "என்ன விஷயம் இன்னைக்கு சிறித்த முகத்தோடு இருக்கே? ஏதாவது வேலை பன்னியா?" நோபிடா "இல்ல, இல்ல அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா" அம்மா "இல்லையே ஏதோ  சரியில்லையே, டோரிமான் நீயுமா" அதற்கு Doraemon "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று சொன்னதும் இந்த Episode முடிந்தது.

Post a Comment

Copyright © Cartoondm | Distributed by Blogger Templates | Designed by OddThemes