இந்த Episode,Episode 16 இன் தொடர்ச்சியாக காணப்படுகின்றது.அதனால Episode 16 பார்த்த பிறகு இதை பார்த்தால் உங்களுக்கு ரொம்பவே புரியும்.இந்த Episodeஎ இப்போ நாங்க கதையாக பார்க்கலாம்.இந்த Episode ஆறம்பிக்கும் போது ஒக்டோபஸ் என இளவரசி கூறியதற்கு Doraemon "என்னை முதல் தடவையாக நீங்க தான் ஒக்டோபஸ்னு கூப்பிட்டு இருக்கிங்க,உண்மையை சொல்ல வேண்டும்னா நா ஒரு பூனை ரோபோ." அதற்கு இளவரசி "பூனையா,ரோபோவா?" எனக் கேட்க அதற்கு டோரிமான் "உங்களுக்கு புரிய வைப்பது ரொம்ப கஷ்டம்,என் பெயரு Doreamon,உங்களுக்கு ஏதாவது பிரச்சினையாக இருந்தால் என்னை அழையுங்கள்,நான் இங்க தான் இருப்பேன்." அதற்கு இளவரசி நன்றி கூற இருவரும் கடலை வெளியில் வந்தனர்.அப்போது இளவரசி அந்த மருந்தனை குடித்தாள்.அதற்கு Doraemon "இது சுவையாக இருக்கும்போல எனக்கும் அதை குடிக்கனும் போல ஆசையாக இருக்கிறது.இதை குடித்ததுக்கு அப்பறம் எனக்கு பெரிய கால்களும் வந்துடும். அப்போது இளவரசியின் வால் மறைந்து கால் வந்தது.அப்போது அந்த வழியே இளவரசர் குதிரையில் வந்தார்.அப்போது அவர் Doraemon வியப்பாக பார்த்தார்.அதற்கு Doraemon "நா ஒன்னு பூனையில்லை" இளவரசர் "அப்படினா நீ ஒரு மான்ஸடரா? ஓடாதே நில்லு" அதற்கு Doraemon "நீங்க என்னை தப்பாக புரிந்துட்டிங்க,நான் மிருகமெல்லாம் கிடையாது.இன்னும் சொல்லப்போனால் இந்த கதைக்கு அவங்க தான் கதாநாயகி." அப்போது இளவரசி "வாங்க இளவரசே!" அதற்கு அவர் "நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்." அப்போது Doraemon "எல்லாம் நல்ல படியாக போயிட்டுருக்கு,கதையோட அடுத்த பகுதிக்கு போகலாம்." அப்போது இளவரசி "நான் இந்த பக்கமு வாரேன்,நீங்களும் வாங்க." என்று இருவரும் சந்தோசமாக இருந்தனர்.(தொடரும்)

What You Fevered Doreamon Tamil Episode?
ReplyDelete