Shinchan In Tamil Story | Season 02 | Episode 01

Shinchan In Tamil Story | Season 02 | Episode 01

கதை:

Shinchan அவனுடைய அம்மா, அப்பாவுடன் Telivishan Program ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கின்றான். அப்போது அவனின் அம்மா "இத பார்க்கும் போது எனக்கு தூக்கம் தூக்கமாக வருது" அப்போது Shinchan அம்மா இவங்க பார்க்கும் போது அப்படியே நம்ம யோஷனா அக்கா Miss மாதிரி இருக்காங்க"அதன் பிறகு Shinchan இன் அம்மா சத்தமாக கத்தினார். அப்போது Shinchan இன் அப்பா" ஏன் இப்படி கத்துகின்றாய்? "அப்போது Shinchan "ஏன் இப்படி பயம் காட்டிகிறீர்க?" அதை கேட்ட அம்மா என்னது பயம் காட்டுகிறனா? இன்னைக்கு யோஷனா அக்கா Miss என்ன சொன்னாங்க அப்படினு உனக்கு தெரியுமா? Shinchan இப்போ எல்லாத்தையும் அடிக்கடி மறந்து விடுகிறான், அவனுக்கு ஞாபகம் காட்டுங்க, என்ன சரியா? அப்படினு சொன்னாங்க! அதற்கு Shinchan 'இதல்லாம் எனக்கு சர்வசதாரணம்' அம்மா "நா இப்போ உன்னை பாராட்ட இல்லை, இனி மேல் எல்லாத்தையும் நீ ஞாபகம் வைத்துக்கொள்' அப்பா ஆமா Shinchan அம்மா சொல்ரது சரி தான்! இப்படியே எல்லாத்தையும் நீ சரியா செய்யாம விட்டால் உனக்கு மட்டும் இல்ல இது சமூகத்துக்கே பிரச்சினை தான், உதாரணத்துக்கு நீ முக்கியமாக Meeting கு போகும் போது முக்கியமான பொருளை Miss பன்னி விட்டால் அதனால எல்லாரும் பாதிக்கப்படுவார்கள் நீயும் பாதிக்கப்படுவாய்! அதனால எல்லாருடைய நிலமையும் மோசமாகிடும்! "அம்மா" போ உன்னுடைய புத்தக பைய எடுத்து வா, இந்த Letter எப்படி இது உள்ள இருந்துச்சி? கொச்சம் கூட பொருப்பு இல்லாம பேசாத, இதுல நாளைக்கு School வரும்போது Painclour எடுத்துக் கொண்டு வருமாறு எழுதிக்காங்க...  அது எங்க Shinchan? அதற்கு Shinchan ஏன் அம்மா அத கேக்குரீங்க? முடிந்து போன விஷயத்த பாத்தி நா யோசிக்குரதே இல்ல. அப்போது இருவரும் அதை தேடினார்கள். ஆனால் Shinchan Tv பார்த்து கொண்டு சிரித்தான். அதை பார்த்தா அம்மாவுக்கு கோபம் வந்தது. 


அதற்கு Shinchan "எனக்கு தூக்கம் வருகின்றது நா தூங்குகின்றேன்" என தூங்கி விட்டான். அப்போது அவனுடைய அப்பா, Shinchan அது கிடைத்து விட்டது.ஆனால் அது உள்ள ஒன்றும் இல்லை. அப்போது அம்மா "ஒரு கடை 24 மணிநேரமும் திரந்து காணப்படும் நீங்கள் சென்று அதை வாங்கி வாருங்கள். அடுத்த நாள் காலையில் Shinchan பாடசாலைக்கு அதை எடுத்துக்கொண்டு சென்றான்.சில மணிநேரங்களுக்கு பின் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தான். அப்போது அவனின் அம்மா அவனின் புத்தக பையை செக் பன்னி விட்டு நல்ல வேளை Miss இன்னைக்கு எந்த வேலையும் கொடுக்க வில்லை என கூறினார்.அதற்கு Shinchan "Miss கொடுக்க வில்லையா? மகிழ்ச்சி விட்டு தள்ளுங்க அம்மா, இப்போ வந்து சாப்பிடுங்கள்" என கூறினான். அதன் பிறகு அவனின் அம்மா வேகமாக கத்தினாள். அப்போது Shinchan என்னாச்சி அம்மா என கேட்டான். அம்மா "Miss கொடுத்த Letter இதுல இருக்கிறது, எதுக்காக Letter எடுத்து இதுல வைத்தாய்? இதுல என்ன இருக்கிறது என்பது தெரியுமா? முடிந்த பால்கேட் வேணும் அப்படி இருக்கு! நேற்று குப்பை வண்டி வந்தது அதுல எல்லாத்தையும் நா போட்டுவிட்டேன். இப்போ என்ன செய்வது? எனக்கு ஆத்திரமாக வருகிறது". அப்பா- நா சென்று பால்கேட் வாங்கிட்டு வாரேன் அதை ஒரு குவளையில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு அதை Shinchan இடம் கொடுப்போம். 


அதற்கு அம்மா" அவ்வாறு செய்தால் பால் கெட்டு போய்விடும் என உங்களுக்கு தெரியாதா?, எனக்கு ஒரு ஐடியா தோனுது Shinchan நீ பக்கத்து வீட்டு ஆண்டியிடம் சென்று முடிந்த பால் பகேட் வாங்கிட்டு வா சரியா? அவங்க இல்ல அப்படி சொன்னால் அடுத்த வீட்டில் கேட்க வேண்டும். Shinchan சரி என கூறினான். அப்பா-அவங்க கிட்ட மரியாதையாக கேழு சரியா? அப்போது அம்மா "அங்க கண்டிப்பாக இருக்காது, நேற்று குப்ப வண்டி வந்தது அணைவரும் கொடுத்து இருப்பார்கள், இந்த மாதிரி நா அனுப்பினால் தான் அவனுக்கு கஷ்டம் அப்படினா என்னனு புரியும்" சில நிமினங்களுக்கு பிறகு Shinchan ஜயா! நா பக்கத்து வீட்டு ஆண்டியிடம் இத வாங்கிட்டேன். அவங்க நேற்று இத தூக்கி போட மறந்து விட்டாங்க! அவங்களுக்கு ஞாபகம் வாரத்துக்கு முன்னாடி நா எடுத்து வந்துட்டேன் பாத்திங்களா! நா பெரிய புத்திசாலி, அப்போது Shinchanஇன் அம்மா கவலையான ஆச்சரித்தில் கீழே விழுந்து விட, இந்த Episode முடிந்தது. 

1 comment :

  1. இனி Shinchan Episode நம்ம Website தமிழில் வரும்

    ReplyDelete

Copyright © Cartoondm | Distributed by Blogger Templates | Designed by OddThemes