கதை:
Shinchan பாதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான். அப்போது முசையாவின் கடை அவனின் கண்ணில் பட்டது. அதை பார்த்த Shinchan கதவை திறந்து உள்ளே சென்று "Hello முசையா ஆன்டி" என்று கூறினான். அப்போது முசையா தூங்கி கொண்டிருந்தாள். அப்போது Shinchan பக்கத்தில் சென்று "என்ன முசாய் வேல பார்க்க சொன்னா தூங்கிட்டு இருக்கியா?, எழுந்திடு" என கூறினான். அதை கேட்ட முசையா வேகமா சென்று கதைவை திறக்க சென்றாள். அப்போது Shinchan 'எங்க போய்ட்டு இருக்கிங்க முசையா ஆன்டி' என்றான். அதற்கு முசையா 'ஏய் Shinchan நீ இங்க என்ன பன்னிட்டு இருக்க? நீ சும்மா வர மாட்டியே! ஒரு நிமிடம் பயந்து விட்டேன்,எங்க கடையோட முதலாலி தான் வந்துட்டாறுனு நினைத்தேன். "
Shinchan, ஒரு நல்ல Photographer ஆக வேண்டும் னா நீங்க நல்லா உழைக்க வேண்டும், இப்படி தூங்க கூடாது,பெரியவங்க சொல்வதை கேழுங்க! முசையா- நா தூங்கவே இல்ல, முக்கியமான விடயத்த பத்தி சிந்தித்துக் கொண்டிருந்தேன், இன்னைக்கு இந்த கடையோட Owner ஒரு முக்கியமான விடயமா வெளியில் சென்று உள்ளார்,என்ன நம்பி இவ்ளோ பெரிய கடைய ஒப்படைத்துள்ளார் பார்த்தாயா? Shinchan-ஆனா Customers ஒருத்தருமே கானுமே! அதற்கு முசையா 'அது என்னமோ உண்மை தான், நா மட்டும் நச்சினு ஒரு Photo எடுத்தால் நிறைய Customers வருவாங்க! அதுக்கு அப்பறம் ஊரே என்ன பத்தி பேசும்" அதற்கு Shinchan இப்படி பகல் கனவு கான்றது நல்லது இல்ல.சொல்லிட்டேன் வேண்டா வெறுப்பா வேலைக்கு சேர்ந்துட்டு இஸ்டத்துக்கு பொய் சொல்றீங்களே!, அதன் பிறகு ஒரு பெண் Customer வந்தார். அப்போது முசையா உங்களுக்கு என்ன உதவி நா பன்னனும் என கேட்க, அதற்கு அந்த பெண் 'எனக்கு ஒரு Photo எடுக்கனும்" Shinchan-நா வந்த நேரம் உங்களுக்கு நல்ல Customer வந்திக்காங்க, இந்த கடைக்கு பெரிசா கஸ்டமர்ஸ் எல்லாம் வந்தது இல்ல, உங்களுக்கு Free ஆகவே பன்னி கொடுக்குரோம் ஏதோ இஸ்டப்பட்டத கொடுங்க! அப்போது பெண்- இது எனது Interview Photo இல்ல சம்மா தான் எடுக்க வந்திருக்கேன், ஒரு வேளை தேவை வந்தால் இதயே அதுக்காக பயன்படுத்துவேன்! அவ்வளவு தான்.
அதற்கு முசையா "கவலை பட வேண்டாம், எனக்கு எல்லாம் புரிந்து விட்டது, Photo எடுப்பதில் நா புலி, அப்பறம் Shinchan என்னுடைய பையன் இல்ல, அவன் என் அக்காவின் பையன். இந்த பையனுக்கு வேற வேளையே கிடையாது. சின்ஸேன்-அதே மாதிரி உங்களுக்கு நல்ல வேளையும் கிடைக்க வில்லை. அதன் பிறகு அந்த பெண் "தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு இந்த மாதிரி Photo எடுக்கும் இடத்துக்கு வந்து பழக்கம் இல்லை.ஏதாவது தப்பு செய்தால் கோபம் காட்ட வேண்டாம்" . முசையா 'பரவாயில்லை இருக்கட்டும் எனக்கும் இந்த மாதிரி Photo எடுப்பது முதல் தடவை மான், இல்ல இல்ல இந்த மாதிரி தனியா Photo எடுப்பது முதல் தடவை, கவலை பட வேண்டாம் எல்லாத்தையும் நா பாத்துகுரேன்,சரி மேடம் நா இப்போ Photo எடுக்க போறன், இப்போ உட்காருங்கள்" அதற்கு பெண்- சரி, இதற்கு முன்னாடி உங்க யாரும் Photo எடுத்திக்காங்களா? அதறகு முசையா 'நா எல்லாரையும் photo எடுத்திக்கேன், எனக்கு Photo எடுப்பது பிடிக்கும், ஆனா என்ன யாரும் Photo எடுத்து இல்ல. (இப்படி கதைக்கும் தேரத்துல Shinchan அவனின் விளையாட்டு பொம்மைகளை அந்த கதிரையை சுத்தி வைத்து விட்டான்) Shinchan நீ என்ன பன்னி வைத்துள்ளாய்? இதல்லாம் இங்க இந்த மாதிரி வைக்க கூடாது, உடனே எடுத்துட்டு போ", பெண்- இங்க பாருங்க என்ன எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்ளோ அழகாக காட்டுங்க
அதற்கு முசையா 'சரி அதேல்லாம் காட்டுர மாதிரி காட்டுவோம், இல்ல ரொம்பவே அழகாக காட்டுவோம் அப்படினு கூறினேன். அதற்கு சின்ஷேன் நீங்க சம்மாவே அழகு, கேமரா முன்னாடி நிச்சயமாக அழகாக தான் இருப்பீங்க. முசையா "உங்க கைய இப்படி வைங்க உங்க தலைய வலது பக்கம் திருப்புங்க, உங்களுக்கு கஷடமாக இருக்குனு நினைக்குரேன். நாங்க 5 நிமிடம் பிறகு எடுக்கலாம். இவ்ளோ நேரம் நீங்க மூச்சிய பிடித்தா வைத்திருந்தீங்க? என்னது ஆமாவா, அதற்கு அவசியவே இல்லை, சரி கொஞ்சம் மூச்ச இழுத்து விடலாம். இப்போ நின்னு Photo எடுக்கலாம், நல்ல கவனமாக பார்க்கனும் சரியா?"
Shinchan 'நீங்க இப்படி வளைத்து வளைத்து இருக்கனும் சரியா? சினுக்கி சினுக்கி டப்பா" (சின்ஷேனை பார்த்து அந்த பெண் சிரித்தால் அதை பார்த்த முசையா அப்படியே கேமராவ பாருங்கனு கூறி பல Photo வ எடுத்தாள்) அதற்கு Shinchan பரவாயில்லையே நல்லா முன்னேறி வாரிங்களே (அதனு பிறகு முசையா எடுத்த Photo வ அந்த பெண் இடம் காட்ட) அந்த பெண் இது நான் தானா? நா இப்போ நேர்ல பார்க்குறத்த விட இந்த Photoல பல மடங்கு அழகாக இருக்கேன் அதற்கு முசையா 'ஆமா ஆமா, இதுல ஒரு ஐந்து போட்டோவ செலக்ட் பன்னி தாங்க நா நல்ல ஒரு அல்பமாக உங்களுக்கு செய்து கொடுக்கின்றேன்!" பெண்- நா இதுல ரொம்ப அழகாக இருக்கேன், என்னாலயே என் கண்ண நம்ப முடியவில்லை, ரொம்ப பிரகாசமா இருக்கேன்.. முசையா-பார்த்தாயா சின்ஷேன் நா போட்டோ எடுத்தால் கஸ்டமர்ஸ் சந்தோஷப்படுவாங்க, புரிது புரிது நீங்க என்ன ரொம்ப பாராட்டுறீங்க, ஆனால் எனக்கு இந்த புகழ்வது பிடிக்காது, அதற்கு Shinchan முடியல, இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிராங்களே!!! அப்படினு கூற இந்த Episode முடிந்து விட்டது.


You Like This Episode
ReplyDelete